நடிக்க வாய்ப்பு வழங்குவதாக 17 வயது சிறுமி பலாத்காரம்: பிரபல படத்தயாரிப்பாளர் கைது.!Famous producer arrest for 17 years old girl rape

 

குஜராத் மாநிலத்தைச் சார்ந்த பிரபல 40 வயது நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சமீபத்தில் மும்பை வந்து தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியை சார்ந்த 17 வயது சிறுமியிடம் பழக்கத்தை ஏற்படுத்திய தயாரிப்பாளர், நடிக்க வாய்ப்பு வழங்குவதாக சிறுமியை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

gujarat

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி அந்தேரி காவல்நிலையத்தில் புகாரளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் உண்மை அம்பலமானதை தொடர்ந்து தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.