தனிஅறையில் ரகசிய திருமணம் செய்த பிரபல நடிகை !! வைரலாகும் வீடியோ!!

தனிஅறையில் ரகசிய திருமணம் செய்த பிரபல நடிகை !! வைரலாகும் வீடியோ!!



famous-actress-marriage-in-a-room

கடந்த 2016ஆம் ஆண்டு நடிகர் அபி சரவணன், நடிகை அதிதி மேனன் என்பவருடன் இணைந்து பட்டதாரி என்ற படத்தில் நடித்தார்.
அதனை தொடர்ந்து அபிசரவணன் மற்றும் அதிர்ச்சி மேனன் இருவரும் காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்து சேர்ந்து வாழ்ந்ததாகவும் தகவல் வெளிவந்தது. மேலும் சில காலங்களுக்குப் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து இது குறித்த புகைப்படங்கள் மற்றும் திருமணம் நடைபெற்ற சான்றிதழ் ஆகியவற்றை நடிகர் அபிசரவணன் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார்.

     aditi menon

ஆனால் இது முற்றிலும் பொய். அபிசரவணன் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் சான்றிதழ் போலியானது. நங்கள் காதலித்தது உண்மைதான் அனால் திருமணம் செய்துகொள்ளவில்லைஎன அதிதி மேனன் அதற்கு மறுப்பு தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக போலீசாரிடம் அபி சரவணன் மீது புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் அபி சரவணன் மற்றும் அதிதி மேனன் இருவரும் அறை ஒன்றில் ரகசியமாக தாலி கட்டி திருமணம் செய்து கொள்ளும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.