வாவ்.. எவ்ளோ கியூட்! மழையில் இந்த குட்டியானை செய்யும் சேட்டையை பார்த்தீங்களா! ரசிக்க வைக்கும் வீடியோ!!

வாவ்.. எவ்ளோ கியூட்! மழையில் இந்த குட்டியானை செய்யும் சேட்டையை பார்த்தீங்களா! ரசிக்க வைக்கும் வீடியோ!!


Elephant paly in rain video viral

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் விலங்குகள், பறவைகள் குறித்த ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வருகிறது. அவற்றில் சில வேடிக்கையாகவும், சில ஆச்சரியமூட்டும் வகையிலும் இருக்கும். மேலும் மனிதர்களையே மிஞ்சும் வகையில் சில விலங்குகளின் திறமைகள் இருக்கும்.

அந்த வகையில் தற்போது குட்டியானை ஒன்று அதன் அம்மாவுடன் மழையில் நனைந்தவாறே சேற்றில் விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. யானைகள் அளவில் பார்ப்பதற்கு மிகவும் பெரியதாக இருக்கும். ஆனால் அவை செய்யும் சேட்டைகள் மிகவும் வேடிக்கையாக, பார்ப்போர் ரசிக்கும் வகையில் இருக்கும்.

குறிப்பிட்ட வீடியோவில் பரவலாக மழை பெய்து கொண்டிருந்த, அங்கு தேங்கி இருந்த சேற்றில் குட்டியானை குதூகலமாக படுத்து உருண்டு சேட்டை செய்து விளையாடிக் கொண்டிருக்கிறது. அதனருகே தாய் யானையும் குட்டி யானையை ரசித்தவாறு மழையில் நின்று விளையாடியுள்ளது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.