"இஞ்சி இடுப்பழகி" எதிர்நீச்சல் சீரியல் கனிகாவின் கவர்ச்சி புகைப்படம் வைரல்..

"இஞ்சி இடுப்பழகி" எதிர்நீச்சல் சீரியல் கனிகாவின் கவர்ச்சி புகைப்படம் வைரல்..


Edhirneechal serial kanika glamour photos

தமிழ் சினிமாவில் 90களில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் கனிகா. இவர் 2001 ஆம் ஆண்டு மிஸ் சென்னை போட்டியில் கலந்து கொண்டவர். இதன் பிறகு பிரசன்னா நடிப்பில் வெளியான 5 ஸ்டார் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

kanika

இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வந்தது. இதன் பிறகு தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வந்தார் கனிகா. ஆனால் படங்கள் பெரிதும் வெற்றி பெறவில்லை என்பதால் இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் எதுவும் பெரிதாக வரவில்லை.

இதனை அடுத்து தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகி இருந்த கனிகா, தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறார்.

kanika

இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் கனிகா அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இவ்வாறு தற்போது கருப்பு நிற சேலையில் இடுப்பழகை காட்டி ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளார் கனிகா. இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.