கண்ணைப் பறிக்கும் சிவப்பு நிற உடையில் அழகாக போஸ் கொடுக்கும் குக் வித் கோமாளி பவித்ரா..cook-with-comali-pavithra-latest-photos-viral

தமிழ் மற்றும் மலையாள மொழிப் படங்களில் நடித்து வருபவர் பவித்ரா லட்சுமி. இவர் 2015ம் ஆண்டு தமிழில் "ஓ காதல் கண்மணி" என்ற படத்தில் அறிமுகமானார். இதையடுத்து 2020ம் ஆண்டு "டைம் என்ன பாஸ்?!" என்ற தொலைகாட்சித் தொடரிலும் நடித்துள்ளார்.

Pavi

இதையடுத்து 2021ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான "குக் விட் கோமாளி" நான்காவது இடத்தைப் பெற்று நிகழ்ச்சியில் பிரபலமானார். இதையடுத்து 2021ம் ஆண்டு மீண்டும் சினிமாவில் நடித்த பவித்ரா லட்சுமி, தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார்.

2021ஆம் ஆண்டு கிரிமினல் டைரி, நாய் சேகர், யுகி ஆகிய தமிழ் படங்களிலும், உல்லாசம், அத்ரிஷ்யம் ஆகிய மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். இவற்றில் அத்ரிஷ்யம், யுகி இரண்டுமே தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் உருவானது குறிப்பிடத்தக்கது.

Pavi

தொடர்ந்து மாடலிங்கிலும், படங்களிலும் கவனம் செலுத்தி வரும் பவித்ரா லட்சுமி, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ளார். தற்போது இவர் சிவப்பு நிற ஆடையில் அழகாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை தனது பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.