"டாக்டர் தான் ஆகணும்ன்னு ஆசை., ஆனால் இப்போ நடிகராகிட்டன்" - உருக்கத்துடன் பேசிய நடிகர் விக்ரம்..!! 

"டாக்டர் தான் ஆகணும்ன்னு ஆசை., ஆனால் இப்போ நடிகராகிட்டன்" - உருக்கத்துடன் பேசிய நடிகர் விக்ரம்..!! 


Chiyan Vikram Says about his past

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் விக்ரம். இவருக்கு தற்போது 56 வயதாகிறது. இவரது நடிப்பில் கோப்ரா திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. மேலும் இவர் நடித்த பொன்னியின் செல்வன் படமும் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸாகிறது.

tamil cinema

இந்த நிலையில் நேற்று சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் நடந்த விழாவில் பேசிய நடிகர் விக்ரம், "நான் டாக்டராக வேண்டும் என ஆசைப்பட்டேன் என்றும், அதற்கு தான் நான் முயற்சித்தேன். மதிப்பெண்கள் போதாத காரணத்தால் என்னால் படிக்க இயலவில்லை என்று கூறினார்.

tamil cinema

அத்துடன் பல் மருத்துவம் படிக்கலாம் என்றாலும், அதற்கும் மார்க் குறைவாக இருந்தது. இதன்பின் ஐஏஎஸ் ஐபிஎஸ் படிக்கலாம் என எண்ணி லயோலாவில் இங்கிலீஷ் லிட்ரேச்சர் படித்தேன். ஆனால் நான் டாக்டராக ஆசைப்பட்டேன் தற்போது நடிகராகிவிட்டேன்" என்று விக்ரம் உருக்கமாக பேசியிருக்கிறார்.