சின்னக்குயில் சித்ராவின் மறைந்த மகளை பார்த்துள்ளீர்களா... இதோ அழகிய புகைப்படம்.!

சின்னக்குயில் சித்ராவின் மறைந்த மகளை பார்த்துள்ளீர்களா... இதோ அழகிய புகைப்படம்.!


Chithra daughter photo

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பல மொழிகளிலும் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார் சின்னக்குயில் சித்ரா. தனது அழகிய குரலின் மூலம் மக்கள் மனதை கொள்ளைக்கொண்டு பிரபலமானவர்.

இவர் தற்போது விஜய் டிவியில் புதிதாக ஆரம்பமாகயுள்ள சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8க்கு நடுவராக வந்துள்ளார். சித்ராவுக்கு 1988ஆம் ஆண்டு விஜயசங்கர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நந்தனா என அழகிய பெண் குழந்தையும் பிறந்தது.

Chithra

ஆனால் எதிர்பாராத விதமாக நந்தனா நீச்சல் குளத்தில் விழுந்து இறந்துவிட்டார். இந்நிகழ்வு சித்ரா ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாடகி சித்ரா, இறந்த மகளின் பிறந்த நாளுக்கு வாழ்த்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.