பொதுவாக நடிகர்களின் பிள்ளைகள் திரைத்துறையை தான் தேர்வு செய்வார்கள்! படிப்பில் சாதித்து கட்டிய நடிகரின் மகன்! ரஜினி பாராட்டு!

பொதுவாக நடிகர்களின் பிள்ளைகள் திரைத்துறையை தான் தேர்வு செய்வார்கள்! படிப்பில் சாதித்து கட்டிய நடிகரின் மகன்! ரஜினி பாராட்டு!


chinni-jeyanth-son-pass-in-civil-service-exam

கடந்த 2019 ஆண்டு செப்டம்பரில் ஐஏஎஸ் ஐப்பிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான நடைபெற்ற தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. அதில் நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய்  ஜெயந்த் என்பவர் சிவில் சர்விஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

இவர் அகில இந்திய அளவில் 75 ஆவது இடம்பெற்று தேர்ச்சி பெற்று்ள்ளார். மொத்தம் 829 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். பொதுவாக நடிகர்களின் மகன், மற்றும் மகள்கள் திரைத்துறையை தேர்வு செய்வது தான் வழக்கமாக இருந்துள்ளது. ஆனால் இதனை மாற்றியுள்ளார் நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய்  ஜெயந்த்

Chinni jayanth

தன் மகன் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் சின்னி ஜெயந்த். இதனை அவர் ரஜினிகாந்துக்கு போன் செய்து தெரிவித்துள்ளார். ஸ்ருதன் ஜெய் ஐஏஎஸ் அதிகாரியாகப் போவது குறித்து அறிந்த ரஜினி அவரை பாராட்டியுள்ளார்.