சினிமா

செக்கசிவந்த வானம் சென்ஸார்டு ஓகே...! ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகம் ஆகிவிட்டது..!

Summary:

ccv-censor-ok

நீண்ட கால இடைவெளிக்கு பிறகு மணிரத்தினம் இயக்கம் படம் தான் செக்க சிவந்த வானம். இந்த முக்கிய கதாபாத்திரங்களில் நான்கு ஹீரோக்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்ததே. இந்த படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த்சாமி, அருண் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். மேலும் இந்த படம் வருகிற 27ஆம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்த படம் ஒரு சில காட்சிகள் சென்சார் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகவுள்ளது.  மேலும் இந்த படத்தை அதில் குழந்தைகள் பெரியவர்களின் துணையோடு சென்று பார்க்கலாம் என யு/ஏ (U/A) சான்று அளிக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேப்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Advertisement