'உன் ஒளியே' கேப்டன் மில்லரின் இடம்பெற்ற அட்டகாசமான காதல் பாடல் வெளியீடு.!Captain Miller Un Oliyile  Song Out Now 


அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். 

3 பாகமாக வெளியாகவுள்ளதாக கூறப்படும் கேப்டன் மில்லர் திரைப்படம், தனுஷ் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்றாக இருக்கிறது. 

Captain miller

இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன், சிவராஜ் குமார் உட்பட பலரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள உன் ஒளியே பாடல் வெளியாகியுள்ளது.