கேப்டன் மார்வெல் படத்தின் முதல் இரண்டு நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

கேப்டன் மார்வெல் படத்தின் முதல் இரண்டு நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?


captain-marvel-movie-first-two-days-collection-result

என்னதான் நமது ரசிகர்கள் விஜய், அஜித் என கொண்டாடினாலும் ஹாலிவுட் நடிகர் நடிகைகளைத்தான் சூப்பர் ஹீரோவாக பார்க்கின்றனர். ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் என ஹாலிவுட் ஹீரோக்களைத்தான் பெரிய அளவில் கொண்டாடுகின்றனர்.

அந்த வகையில் மார்வெல் ஸ்டுடியோ இந்தவருடம் வெளியிட்ட முதல் படமான கேப்டன் மார்வெல் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி மக்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் சாதனை படைத்துள்ளது.

Captain marvel

அந்த வகையில் படம் வெளியான முதல் நாள் 15.49 கோடி வசூலையும், இரண்டாம் நாள் 16.79 கோடி வசூலையும் ஈட்டியுள்ளது. அதன் மூலம் படம் வெளியான இரண்டே நாட்களில் மொத்தம் 32.28 கோடி வசூலையும் ஈட்டியுள்ளது. மேலும் இன்னும் ஒருவாரத்தில் 500 மில்லியன் டாலர் வசூலை எட்டும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.