இந்த இடத்தில் மட்டும் பிகில் படத்திற்கு ஒப்பனிங் பெரிய அளவில் இல்லையா! வருத்தத்தில் விஜய் ரசிகர்கள்.Bigil aanthira telugana

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் மாஸாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் தான் பிகில். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். மேலு‌ம் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் விஜய் கால் விளையாடும் பெண்களின் கோச்சாக நடித்துள்ளார். மேலு‌ம் இந்த படம் இன்று வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் இந்த படம் தமிழ் நாடு மட்டுமின்றி அனைத்து இடத்திலும் கோலாகலமாக ஒப்பனிங் செய்யப்பட்டுள்ளது.

Bigil

அதுமட்டுமின்றி இந்த படத்திற்காக கேரள மாநிலத்தில் விஜய்க்கு சிலையெல்லாம் வைத்து ரசிகர்கள் கொண்டாடினர். ஆனால் ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநிலத்தில் மட்டும் ஒப்பனிங் பெரிய அளவில் இல்லையாம். இதனால் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்து வருகின்றனர்.