த்ரிஷா புடவையில் விஜயின் கட்சி கொடி.. பிரபல தயாரிப்பாளர் சரமாரி கேள்வி?
பிக்பாஸ் ஆஜித்தும், கேப்ரில்லாவும் உண்மையிலேயே காதலிக்கிறார்களா?.. ஆஜித்தின் பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி..!!
நீங்களும், கேபியும் காதலிக்கிறீர்களா? என்ற ரசிகரின் கேள்விக்கு பிக்பாஸ் ஆஜீத் அளித்துள்ள பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் நான்காவது சீசனில் போட்டியாளர்களாக கலந்து பிரபலமடைந்தவர்கள் ஆஜித் மற்றும் கேப்ரில்லா.
இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டில் ஒன்றாகவே எப்பொழுதும் இருந்தனர். இதனை கண்ட ரசிகர்கள் இருவரும் காதலிப்பதாக கூறிவந்தனர். இதை உறுதி செய்வதுபோல தொடர்ந்து ஜோடியாக பல நடன வீடியோக்களையும் வெளியிட்டு வந்தனர். இருவரும் ஒன்றாக சேர்ந்து பல இடங்களுக்கு சுற்றித்திரிந்தும் வந்தனர்.
இதனால் இருவரும் உண்மையில் காதலிக்கிறீர்களா? என ரசிகர்கள் ஆஜித்திடம் கேட்டபோது, அவர் "நாங்கள் அப்படி பழகவில்லை அண்ணன் தங்கைபோல தான் பழகி வருகிறோம்" என்று பதிலளித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளர்.