சினிமா

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை நம் எல்லோரையும் ரசிக வைக்கும் விஜய் டிவி பிரபலம் ஒருவரின் குழந்தை.! யார் தெரியுமா?

Summary:

Bigg boss suja son photo

தனது 14 வயதில் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி பின்னர் பல்வேறு படங்களில் பாடலுக்கு நடமாடியவர் நடிகை சுஜா வருணி. குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவில் இருந்து காணாமல் போன இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்டார்.

தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானார். இதனை தொடர்ந்து நடிகர் சிவாஜியின் பேரனை காதலித்து, பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் திருமணமும் செய்துகொண்டார் நடிகை சுஜா வருணி.

இவர்களுக்கு திருமணம் முடிந்த நிலையில் அத்வைத்  என்ற அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. அந்த குழந்தையின் புகைப்படம்தான் இது.


Advertisement