கவின் காப்பற்றபட்ட போது லாஸ்லியாவின் ரியாக்ஷனை விட அதிக ரியாக்சன் கொடுத்தது இவர்தான்! வீடியோ!

கவின் காப்பற்றபட்ட போது லாஸ்லியாவின் ரியாக்ஷனை விட அதிக ரியாக்சன் கொடுத்தது இவர்தான்! வீடியோ!


Bigg boss season kavin saved moment

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 85 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் சீசன் மூன்று இன்னும் சில வாரங்களில் முடிவடைய உள்ளது. 16 பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 7 பேர் மட்டுமே உள்ளனர். கடந்த வாரம் வனிதா வெளியேற்றப்பட்டு மற்றவர்கள் காப்பாற்றப்பட்டனர்.

கடந்த வார நாமினேஷனில் நாமினேஷன் பட்டியலில் இருந்தவர்களை ஒவொருவராக கமல் காப்பாற்றினார். அப்போது முதலாவதாக கவினை கமல் காப்பாற்றினார். கவின் காப்பாற்றப்படும்போது சாண்டி, லாஷ்லியா மற்றும் மற்றைய போட்டியாளர்கள் அனைவரும் புன்னகைத்துக்கொண்டே வரவேற்றனர்.

bigg boss tamil

ஆனால், இவர்களை எல்லாம் தாண்டி ரசிகர்கள் கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒருவர், கவின் காப்பாற்றபட்டுவிட்டார் என்று அறிந்ததும் வாய் மேல் கை வைத்து விட்டார். அது வேறு யாரும் இல்லை, ஷெரினின் தாயாரின் சகோதரி தான் அது. ஷெரின் நாமினேஷன் பட்டியலில் இருந்ததால் ஒருவேளை அவர் வெளியேற்றப்பட்டுவிடுவாரோ என்ற எண்ணத்தில்தான் அவர்கள் இப்படி செய்திருக்கலாம்.

இதோ அந்த வீடியோ.