பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியில் திடீர் திருப்பம்...! திக்கி திணறும் நடிகை மும்தாஜ்...!
பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியில் திடீர் திருப்பம்...! திக்கி திணறும் நடிகை மும்தாஜ்...!

பிக்பாஸ் சீசன் 2 வீட்டிற்குள் திடீரென்று பிக்பாஸ் சீசன் 1-ன் போட்டியாளர்கள் 5 பேர் நுழைந்துள்ளனர்.
இந்த சாப்பாடுகளை நான் சாப்பிடமாட்டேன், காலையில் சீக்கிரம் எழுந்து கொள்ள முடியாது என்றெல்லாம் பிக்பாஸ் வீட்டில் நிறைய கண்டிஷன்களை நடிகை மும்தாஜ்
அவர்கள் போட்டுகொண்டு வந்தார்.
மேலும் ஸ்பெஷளாக பால் எல்லாம் அவருக்காக கொடுப்பதெல்லாம் நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான்.
ஆனால் தற்போது புதிதாக வந்த போட்டியாளர்களான கவிஞர் சினேகன், காயத்ரி, சுஜா, மற்றும் ஆர்த்தி,வையாபுரி ஆகிய அனைவருமே நடிகை மும்தாஜிற்கு எதிராக செயல்படுகின்றனர்.
அதாவது தற்போது புதிதாக வந்த கவிஞர் சினேகன் அவருக்காக ஸ்பெஷளாக வரும் பால் எல்லாவற்றிக்கும் எடுத்து பயன்படுத்தி விடுகின்றார்.
கவிஞர் சினேகன் இதுகுறித்து நடிகை மும்தாஜிற்கு எதிராக செயல்படுகின்றோம் என்று நினைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.
நாங்கள் கலந்து கொள்ளும் இந்த முதல் வாரமாவது எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும் என்பதால் தான் இவ்வாறு செய்கிறோம் என்று கூறியுள்ளார்.