ஜிகுனா உடையில் முன்னழகை அப்பட்டமாக காட்டிய பிக்பாஸ் ரைசா.. என்னம்மா நீ.. வைரலாகும் புகைப்படம்

ஜிகுனா உடையில் முன்னழகை அப்பட்டமாக காட்டிய பிக்பாஸ் ரைசா.. என்னம்மா நீ.. வைரலாகும் புகைப்படம்



Bigg boss raiza latest instagram glamour photo goes viral

ஜிகுனா உடையில் தனது முன்னழகை காட்டி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் பிக்பாஸ் புகழ் ரைசா வில்சன்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் ஒன்று மூலம் தமிழ் சிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். VIP 2 படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தாலும் இவர் பிரபலமானது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம்தான். மேலும் ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார் அம்மணி.  

Bigg boss

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு தற்போது பிஸியான நாடியாக மாறிவிட்டார். இவர் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல்' படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து ரைசா  தற்போது அலைஸ் மற்றும் காதலிக்க யாருமில்லை ஆகிய இருபடங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் பட வாய்ப்பிற்காக அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்துவரும் இவர், அண்மையில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகிவருகிறது.