சினிமா பிக்பாஸ்

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதை கவனித்தீர்களா? அம்மா அவ்வளவு கூறியும் லாஷ்லியா என்ன கேட்டுள்ளார் பாருங்கள்!

Summary:

Bigg boss lashliya mother to kavin

பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக நடந்துவருகிறது. போட்டி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் உள்ளே இருக்கும் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வரிசையாக வந்துகொண்டிருக்கின்றனர். நேற்று லாஸ்லியாவின் அப்பா, அம்மா, தங்கை வந்திருந்தனர். அவரது அப்பா வீட்டில் என்ன வேலை செய்கிறாய், இதற்காகவா அனுப்பினோம், முகத்தில் காறி துப்ப வைத்துவிட்டாயே என திட்டினார்.

மேலும், லாஷ்லியாவின் அம்மா, தங்கைகள் உடன்பட அனைவரும் லாஷ்லியவை திட்டினர். அனைத்தையும் சரியாக செய்யும் நீ இதை மட்டும் ஏன் தவறாக செய்கிறாய் என கடிந்துகொண்டனர். கவின் - லாஷ்லியா காதல் விவகாரம் பற்றித்தான் இவர்கள் இப்படி பேசுவது எல்லோருக்கும் தெரிந்தது.

எல்லாம் முடிந்து அம்மாவை உள்ளே அழைத்து வரும்போது தனது அம்மாவிடம் கவினிடம் பேசுகிறீர்களா என்று கேட்கிறார். இந்த வீடியோ டுவிட்டரில் வர ரசிகர்கள் அதை ஷேர் செய்து இப்பவும் இவர் திருந்தவில்லை என லாஸ்லியாவை திட்டி வருகின்றனர். 


Advertisement