சினிமா பிக்பாஸ்

லாஸ்லியாவை பின்னுக்கு தள்ளிய தர்ஷன் தங்கை – அழகான புகைப்படம் இதோ!

Summary:

BIgg boss dharsshan cute sister photos

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தொடங்கி 80 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. போட்டி முடிய இன்னும் ஓரிரு வாரங்கள் மட்டுமே மீதம் உள்ளது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது லாஸ்லியா, கவின், தர்ஷண், ஷெரின், சாண்டி, சேரன் மற்றும் முகென் என 7 பேர் மட்டுமே உள்ளார்கள்.

கடந்த ஒருவாரமாக பிக்பாஸ் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வந்திருந்தனர். இதில் இலங்கையில் இருந்து தர்ஷணின் அம்மா மற்றும் தங்கை இருவரும் வந்திருந்தார்கள். தர்ஷனின் தங்கையை பார்த்த ரசிகர்கள் அவரை சமூக வலைத்தளங்களில் பிரபலமாகிவருகின்றனர்.

மேலும் சிலர், இந்த சீசனில் இதுவரை இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தது லாஷ்லியாதான், ஆனால் அந்த இடத்தை தற்போது தர்சனின் தங்கை பிடித்துவிட்டதாகவும் அவரைப்பற்றி பெருமையாக பேசிவருகின்றனர்.


Advertisement