சினிமா

வாவ் பிக்பாஸ் ஜூலியா இது ! புடவையில் பேரழகியாக ஜொலிக்கிறாரே! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!

Summary:

bigboss julie latest photos viral

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமாக பிரபலமானவர்  ஜூலி. அதனை தொடர்ந்து அவர் தமிழ் பெண், வீர மங்கை என தமிழ் மக்களால் புகழ்ந்து பேசபட்டார். அதன்பிறகு, அவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1  நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்

.மேலும்  மக்களின் ஆதரவை பெற்று பிக்பாஸ் பட்டத்தை ஜூலிதான் வெல்வார் என ஆரம்பத்தில் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த நிலையில் கூடா நட்பால் மக்களின் வெறுப்பை சம்பாதித்தார். ஏகப்பட்ட விமர்சனங்களுக்கும் ஆளானார். அதனை பொருட்படுத்தாத ஜூலி தொடர்ந்து தொகுப்பாளினியாக களமிறங்கினார். பின்னர், சினிமாவிலும் நடிக்க தொடங்கினார்.

அன்றிலிருந்து இன்றுவரை இவர் என்ன செய்தாலும், எத்தகைய புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வந்தாலும்  நெட்டிசன்கள் இவரை கலாய்த்து வருகின்றனர்.இந்நிலையில் அண்மையில்  பிக்பாஸ் ஜூலி புடவையில் போட்டோ சூட் செய்து புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படங்கள் வைரலான நிலையில், சிலர் பாராட்டியும் சிலர் வழக்கம்போல மோசமாக விமர்சனம் செய்தும் வருகின்றனர்.


 


Advertisement