சினிமா

ஹீரோவாகும் பிக்பாஸ் ஆரவ்.வெளியானது படத்தின் 'பஸ்ட்லுக்' புகைப்படம்

Summary:

bigboss-arav-first-cinima

தற்பொழுது   தனியார் டெலிவிஷனில் பிக்பாஸ் -  2  நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.இந்நிலையில் முந்தைய சீசனை விட இந்த சீசன் விறுவிறுப்பு குறைவாக இருப்பதால்  பழைய போட்டியாளர்கள் தற்போது கலந்து கொண்டுள்ளனர்.

பிக்பாஸ்-  1  டைட்டில் வின்னர் ஆரவ் புது முக இயக்குனர் சந்தோஷ் நரேஷ் இயக்கி வரும் “ராஜபீமா” என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.

 இந்த படம் “கும்கி” போன்ற ஒரு கதையம்சம் கொண்ட கதையாக உருவாகி வருகிறது.இந்த படத்தில் மனிதனுக்கும் ஒரு யானைக்கும் இருக்கும் ஒரு பந்ததத்தை கொண்ட ஒரு கதையை கமெர்ஷியல் பாணியில் உருவாக்க திட்டமிட்டுள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஆரவ். 
 


Advertisement