சினிமா

என்ன வத்திகுச்சி வனிதா இந்த சீரியலில் நடிக்கிறாரா! வெளியான மாஸ் தகவல்.

Summary:

Big boss 3 vanitha

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 மிகவும் அதிகம் பேசப்பட்டவர் நடிகை வனிதா. முதலில் அனைவருக்கும் வில்லியாக தெரிந்த வனிதா பிறகு அன்னை வனிதா என்னும் அந்தஸ்தை பெற்றார்.

தமிழ் சினிமாவில் முதலில் சந்திரலேகா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு கலக்கு கலக்கினார். 

அதிக படியான மக்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை விரும்பி பார்ப்பதற்கு இவரும் ஒரு முக்கிய காரணம். இந்நிலையில் தற்போது சந்திரலேகா என்னும் சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறாராம். இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளது. 


Advertisement