சினிமா பிக்பாஸ்

கவினை பற்றி சாண்டி கூறிய ஒரு விஷயம்! சந்தோஷத்தில் முகம் சிவந்த லாஸ்லியா!

Summary:

Big boss 3 today promo video

பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கின்றது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் தற்போது 6 பேர் மட்டுமே விளையாடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று திடீரென நடிகர் கவின் நான் 5 லட்சத்துடன் வெளியேறுகிறேன் என சர்ச்சையை ஏற்படுத்தினார். இதனால் சக போட்டியாளர்கள் கண்ணீரில் முழ்கினர். அதிலும் லாஸ்லியா ஒரு படி மேலே சென்று கதறி கதறி அழுது கொண்டே இருந்தார். 

மேலும் இன்று வெளியான முதல் ப்ரோமோவிலும் லாஸ்லியா கவினை நினைத்து அழுது கொண்டே இருப்பது போன்ற காட்சி வெளியானது. தற்போது வந்த புதிய ப்ரோமோவில் சாண்டி கவினின் பதக்கம் இங்கு தான் உள்ளது. நான் பைனலுக்கு வரும் போது அதை போட்டு கொண்டு தான் மேடைக்கு வருவேன் என கூறுகிறார். உடனே மகிழ்ச்சி அடைகிறாள் லாஸ்லியா. இதோ அந்த வீடியோ காட்சி. 


Advertisement