த்ரிஷா புடவையில் விஜயின் கட்சி கொடி.. பிரபல தயாரிப்பாளர் சரமாரி கேள்வி?
தர்ஷன் தன் ரசிகைக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா! என்ன செய்துள்ளார் என்று நீங்களே பாருங்கள் - தீயாய் பரவும் வீடியோ.
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்து கொண்டு மிகவும் சின்சியராக விளையாடி இறுதி வாரம் வரை வந்தவர் இலங்கையை சேர்ந்த தர்ஷன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு ஒரு சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தான் பிரபலமானார். இவரின் குறும்பு தனமான பேச்சு, கடின உழைப்பு, நட்பு போன்ற பல குணங்களால் இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.
இவர் தான் பிக்பாஸ் பட்டத்தை வெல்வார் என்று நினைத்த நிலையில் கடைசி வாரம் வீட்டை விட்டு வெளியேறியது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதன் பிறகு அவருக்கு சினிமாவில் கலக்குவதற்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தது.
இந்நிலையில் எப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிஸியாக இருக்கும் தர்ஷன் அதிகம் தனது ரசிகர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை பதிவிடுவார். அதேபோல் தற்போது தனது ரசிகைக்காக தனது கையில் கலரை முழுவதும் அப்பி அதனை ஒர் பேப்பரில் அடையாளமாக வைத்து கொடுத்துள்ளார்.