கவின்-லாஸ்லியாவின் காதல் மிகவும் கேவலமான காதல்! விமர்சித்து கூறிய பிரபல நடிகை

Big boss 3 kavin Losliya


big-boss-3-kavin-losliya-CGCV2R

பிரபல தனியார் தொலைக்காட்சியான பிக் பாஸ் சீசன் 3 சமீபத்தில் நிறைவடைந்தது. இதில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் அதிகம் பேசப்பட்டவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா.

இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள்ளே காதல் வயப்பட்ட னர். ஆனால் லாஸ்லியா தனது காதலை கூறாமல் வெளியில் போய் பார்த்துக் கொள்ளலாம் என கூறியிருந்தார்.

இதனையடுத்து வெளியில் வந்தவர்கள் இருவரும் அதைப்பற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில் தற்போது பிரபல நடிகை நல்லெண்ணெய் சித்ரா ஒரு பேட்டியில் கவின்-லாஸ்லியாவின் காதல் ஒரு கேவலமான காதல். 

Big boss 3

மேலும் பாஸ்ட் ஃபுட் மாதிரியான காதலாக இருக்கு எனவும் விமர்சித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அவரை திட்டி வருகின்றனர்.