கடைசி நாள் ஷூட்டிங்கில் பாரதிகண்ணம்மா ரோஷினி என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா! வைரலாகும் வீடியோ! சோகத்தில் ரசிகர்கள்!!

கடைசி நாள் ஷூட்டிங்கில் பாரதிகண்ணம்மா ரோஷினி என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா! வைரலாகும் வீடியோ! சோகத்தில் ரசிகர்கள்!!


bharathi kannamma roshini last day shooting video viral

விஜய் தொலைக்காட்சியில் பல தொடர்கள் ரசிகர்களை பெருமளவில் கவரும் வகையில் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு அதிரடித் திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் ரோஷினி, அருண்பிரசாத் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் பாரதிகண்ணம்மாவாக நடித்து வருகின்றனர்.

கணவனால் சந்தேகப்பட்டு கைவிடப்பட்ட ஒரு பெண் தனியாக தனது குழந்தையுன் கஷ்டப்பட்டு வாழ்கையில் எப்படி முன்னேறுகிறார் என்பதை அடிப்படையாக வைத்து இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலைகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இத்தொடரில் இருந்து முக்கிய கண்ணம்மா கேரக்டரில் நடித்து வந்த ரோஷினி திடீரென விலகியுள்ளார்.

அவருக்கு பதில் நடிகை வினுஷா இனி கண்ணம்மாவாக நடிக்கவுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் ரோஷினி பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கில் அவரது கடைசி நாளில் கேக் வெட்டி விடைபெற்ற வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனைக் கண்ட ரசிகர்கள் வருத்தத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.