அட சீரியலில் குடும்ப குத்துவிளக்காக இருக்கும் பாக்கியாவா இது... மாடர்ன் உடையில் எப்படி இருக்கிறார் என்று பாருங்கள்!!



Bakiya Lakshmi serial actress bakiya latest modern photo shoot photos

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவ்வாறு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகிவரும் தொடர்தான் பாக்கியலட்சுமி. தனது குடும்பத்தை கவனித்துக் கொண்டு, எப்படியாவது தன்னிச்சையாக தனக்கென ஒரு தொழிலை நிலைநாட்ட வேண்டும் என போராடும் குடும்பத் தலைவியின் கதையை மையமாகக் கொண்டு இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. 

இந்த தொடருக்கு குடும்பத் தலைவிகள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இத்தொடரில் பொறுப்பான அம்மாவாக, அப்பாவி மனைவியாக பாக்கியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சுசித்ரா.

Bakiya Lakshmi serial actress bakiya

இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் குடும்ப குத்துவிளக்கு போல சேலையில் காட்சி அளிக்கும் சுசித்ரா தற்போது மாடர்ன் உடையில் புகைப்படம் வெளியிட்டு அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளார். சீரியலில் குடும்ப தலைவியாக இருக்கும் பாக்கியா மாடர்ன் உடையில் சின்ன வயசு பெண்ணு போல இருக்கிறார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Bakiya Lakshmi serial actress bakiya