உனக்கு மனசாட்சியே இல்லையா! நயன்தாரவும், சமந்தாவும் என்னடா பண்ணாங்க உங்கள .. வைரலாகும் புகைப்படம் இதோ...

உனக்கு மனசாட்சியே இல்லையா! நயன்தாரவும், சமந்தாவும் என்னடா பண்ணாங்க உங்கள .. வைரலாகும் புகைப்படம் இதோ...


baakiyalakshmi-gopi-meems-nayan-and-samandha-lokk

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் குடும்ப தலைவியின் கதையை  மையமாக  கொண்டு நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டிருக்கும் தொடர் பாக்கியலட்சுமி. இந்த  சீரியலுக்கு என  ஏராளமான  ரசிகர்கள் உள்ளனர்.

இதில் பாக்கியாவின் கணவர் கோபி பொறுமையான அன்பான பாக்யாவை விட்டுவிட்டு கள்ளக்காதலி ராதிகாவை திருமணம் செய்ய ஆசைப்பட்டு பாக்யாவிடம் விவாகரத்து  பத்திரத்தில் கையெழுத்து வாங்கியது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தையும், பெரிய கோபத்தை ஏற்படுத்தி வருகிறது.Gopi

இந்நிலையில் விஜய் சேதுபதி, நயன் தாரா, சமந்தா இணைந்து நடித்து வந்த காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் போஸ்டரை கோபியின் காதல் கதையோடு ஒப்பிட்டு  நெட்டிசன்கள் மீம்ஸ் வெளியிட்டு வருகிறார்கள். இந்த  மீம்ஸை பார்த்து பல  கமெண்ட்கள் எழுந்து வருகின்றனர். இதற்கு பலர் உங்களுக்கு மனசாட்சியே இல்லையா சமாந்தா பாக்யாவா? நயன்தாரா ராதிகாவா என்று கோபத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.