சினிமா

தெகிடி படத்தின் நடிகரா இது! சிறுவயதில் என்ன ஒரு அழகு - தீயாய் பரவும் புகைப்படம்.

Summary:

Ashok selvan childhood photo

இயக்குனர் ரமேசு இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம் தான் தெகிடி. இப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகர் அசோக் செல்வன். அப்படம் மற்றும் அப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து சூது கவ்வும், பில்லா 2,பீட்சா 2,ஆரஞ்சு மிட்டாய் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது இவர் நடிப்பில் ஓ மை கடவுளே படம் வெளியானது. அதுமட்டுமின்றி ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவரின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை நெட்டிசன்கள் அதிகம் லைக் செய்து வருகின்றனர். மற்றும் சிறு வயதில் என்ன ஒரு அழகு என புகழ்ந்து கூறி வருகின்றனர்.


Advertisement