பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய நடிகர் அரவிந்த் சாமி! ஆச்சரியமாக பார்க்கும் ரசிகர்கள்.
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி - மம்மூட்டி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற தளபதி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அரவிந்த் சாமி. தளபதி படத்தை அடுத்து இவர் நடித்த ரோஜா திரைப்படம் இவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாற்றியது.
அதனை அடுத்து பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் கடைசியாக செக்க சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தார். தற்போது தலைவி என்ற தலைப்பில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஏ.எல். விஜய் இயக்கத்தில் தயாராகி வருகிறது.
இந்த படத்தில் எம்.ஜி. ஆர் வேடத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடித்துவருகிறார். படத்தின் கதைக்காக தன்னுடைய தோற்றத்தை முற்றிலுமாக மாற்றியுள்ளார் அரவிந்த் சாமி. மீசையை எடுத்துவிட்டு எம்ஜிஆராக மாறியுள்ள அவரது புதிய புகைப்படம் ஓன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.