இவ்வளவு படிச்சும் அறந்தாங்கி நிஷாவுக்கு இதுகூட தெரியாதாம்! அவரே கூறிய உண்மை!

இவ்வளவு படிச்சும் அறந்தாங்கி நிஷாவுக்கு இதுகூட தெரியாதாம்! அவரே கூறிய உண்மை!


Arandhagi nisha dont know how to use ATM card

கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் பழனி என்பவருடன் சேர்ந்து நிஷா செய்த காமெடி நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் பிரபலமானவை. கணவன், மனைவியாக இவர்கள் இருவரும் சேர்ந்து விஜய் டிவி அரங்கத்தையே சிரிப்பாள் அதிர வைத்துள்ளனர்.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் Mr&Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் அவரது கணவருடன் கலந்துகொண்டுள்ளார் நிஷா. அந்த நிகழ்ச்சியில் இந்தவாரம் குடும்ப சுற்று நடைபெறுகிறது. அதாவது, போட்டியில் இருக்கும் பிரபலங்களின் குடும்ப உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்க்கு வருகை தந்துள்ளனர். அதில் அறந்தாங்கி நிஷாவின் மாமனார், மாமியார் என அவர்களது குடும்பமும் பங்கேற்றது.

Arandhangi nisha

அந்த நிகழ்ச்சியில் பேசிய அறந்தாங்கி நிஷா, அவரது தாய் பற்றி பேசினார். தான் இவ்வளவு தைரியமாக இருப்பதற்கும், பேசுவதற்கும் என் அம்மாதான் காரணம் என கூறிய நிஷா தனது மகனையும் அவரது தாய்தான் பார்த்துக்கொள்வதாக கூறினார்.

மேலும், அறந்தாங்கி நிஷா MBA படித்துள்ளதாக இதற்கு முன்னர் மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட நிலையில் தனக்கு ATM கார்ட் பயன்படுத்தி எப்படி பணம் எடுப்பது என்பது கூட தெரியாது என நிஷா நேற்று கூறினார். தனது தாய்தான் ATM இல் பணம் எடுத்து தருவார் என்றும் கூறினார் அறந்தாங்கி நிஷா.