சினிமா

இது என்னடா புது ட்ரெண்டா இருக்கு; இப்படியா சமாளிப்பார் மாட்டிக்கொண்ட அருண் விஜய்

Summary:

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள சீமராஜா திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று இரவு வெளியானது. இந்த ட்ரைலரில் சிவகாத்திகேயன் மாஸ் ஹீரோவாக தெரிகிறார். 

seemaraja க்கான பட முடிவு

இந்நிலையில், அருண் விஜயின் டிவிட்டர் கணக்கிலிருந்து இன்று அதிகாலை 2 மணிக்கு ஒரு டிவீட் போடபட்டிருந்தது. அதில் "யாரெல்லாம் மாஸ் காட்டுவது என விவஸ்தை இல்லாமல் போச்சு எனவும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எல்லாம் தெரியும்" எனவும் குறிப்பிட்டிருந்தார்.

arun vijay க்கான பட முடிவு

இந்த டிவீட் சிவகார்த்திகேயனின் சீமராஜா ட்ரெய்லரை குறிப்படுவது போல இருந்ததால் ரசிகர்கள் அவரை திட்டிதீர்த்தனர்.

பிறகு இன்று காலை 8 மணிக்கு ஒரு டிவீட் செய்துள்ளார். அதில் "தனது டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யபட்டதாகவும்  அதலால் அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை யாரும் தனது டிவிட்டர் கணக்கை பின் தொடர வேண்டாம்" என குறிப்பிட்டுள்ளார்.

“Yaar Ellam Mass panuradhunnu oru vevastha illama pochu…Tamizh audienceku therium
#supporttruetalent Hightime!!” ( “Random people who does not deserve to show “Mass” are doing it, Tamizh audience knew, #supporttruetalent Hightime !!”) — ArunVijay (@arunvijayno1) September 1, 2018

  


Advertisement