சினிமா

23 வயதில் கவர்ச்சி கடலாக மாறிய இளம் நடிகை அணு இம்மானுவேல்..! குடும்ப பெண்ணாக இருந்தவரின் புகைப்படத்தை பார்த்து மிரட்டுப்போன ரசிகர்கள்.!

Summary:

Anu immanuvel latest photos goes viral

தமிழ் சினிமாவில் நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனு இமானுவேல். துப்பறிவாளன் படத்திற்கு பிறகு ஒருசில தெலுங்கு படங்களில் நடிகை சென்றுவிட்டார்.

இதனை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நாயகியாக நடித்தார். படத்தில் இவருக்கு பெரிய அளவில் கதாபாத்திரம் இல்லாவிட்டாலும், திரையில் வந்த சில காட்சிகள் மூலம் ரசிகர்களின் மனங்களை கவர்ந்துவிட்டார்.

தான் நடித்த இரண்டு படங்களிலும் எந்த ஒரு கவர்ச்சியும் இல்லாமல், சாதாரண பெண்ணாக தனது அழகில் மிரட்டியிருந்த இவர் தற்போது மிகவும் மாடர்ன் மங்கையாக, கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுவருகிறார். இதோ அவரது புகைப்படங்கள். 


Advertisement