முன்னணி இசையமைப்பாளர் அனிருத் வீட்டில் முக்கிய நபர் உயிரிழப்பு.. திரையுலகையே சோகத்தில் ஆழ்த்திய மரணம்..!

முன்னணி இசையமைப்பாளர் அனிருத் வீட்டில் முக்கிய நபர் உயிரிழப்பு.. திரையுலகையே சோகத்தில் ஆழ்த்திய மரணம்..!


Anirudh Grand Father Died

கோலிவுட்டில் அனைவருக்கும் பிடித்த இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். இவர் தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி இசையமைப்பாளராக பிரபலமடைந்தார். 

anirudh

தற்பொழுது தமிழை தாண்டி தெலுங்கு படங்களுக்குகூட அனிருத் இசையமைக்க தொடங்கியிருக்கிறார். அண்மையில் அனிருத் நடத்திய இசைகச்சேரிகள் செம ஹிட்டாகிய நிலையில், அனைவரது மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. 

anirudh

இந்த நிலையில் இசையமைப்பாளர் அனிருத்தின் வீட்டில் முக்கிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரின் தாத்தாவும், இயக்குனரும், இசையமைப்பாளருமான எஸ்.வி.ரமணன்வயதுமூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது உயிரிழப்பு திரையுலகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.