குட்டை உடையில் செம ஹாட்.! கிளாமரில் ஹீரோயின்களையே ஓரம்கட்டிய விஸ்வாசம் அனிகா.! வைரலாகும் புகைப்படங்கள்!!

குட்டை உடையில் செம ஹாட்.! கிளாமரில் ஹீரோயின்களையே ஓரம்கட்டிய விஸ்வாசம் அனிகா.! வைரலாகும் புகைப்படங்கள்!!


anika-latest-photoshoot-viral-2R5ZWD

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் என்ட்ரி கொடுத்தவர் அனிகா. தொடர்ந்து அவர் நானும் ரவுடிதான், மிருதன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி அவர் மீண்டும் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடியாக நடித்த விஸ்வாசம் படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்து பெருமளவில் பிரபலமானார். குழந்தை நட்சத்திரமாக இருந்த அவர் தற்போது கிடுகிடுவென வளர்ந்து பலமொழி படங்களிலும் ஹீரோயின் வாய்ப்பையும் பெற்று வருகிறார். 

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது ஹீரோயின்களையே மிஞ்சுமளவிற்கு கிளாமராக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் அவர் தற்போது குட்டை உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.