பிஞ்சிலேயே பழுத்ததின் விளைவு! கல்லூரி விழாவில் அனிகாவின் முகம் சுழிக்க வைக்கும் செயல்"!!!! வீடியோ உள்ளே!!!

பிஞ்சிலேயே பழுத்ததின் விளைவு! கல்லூரி விழாவில் அனிகாவின் முகம் சுழிக்க வைக்கும் செயல்"!!!! வீடியோ உள்ளே!!!


anika-facing-critics-for-her-attitude

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் கதாநாயகியாகவும் வெற்றிகரமாக வலம் வந்தவர்கள் ஷாலினி மற்றும் மீனா. இவர்கள் வரிசையில் தற்போது இணைந்திருக்கிறார் அனிகா சுரேந்தர் சிங். இவர் தல அஜித்தின் என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் ஆகிய திரைப்படங்களில் அஜித் குமாருக்கு மகளாக நடித்தவர்.

Anika

இவர் புட்டபொம்ம என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். இந்தத் திரைப்படம் 2020 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த கப்பேலா என்ற திரைப்படத்தின் ரீமேக் ஆகும். மேலும் இந்தத் திரைப்படம் தவிர பல திரைப்படங்களிலும் அவர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

'புட்ட  பொம்மா' திரைப்படத்தை தொடர்ந்து மலையாளத்தில் இவர் நடித்த 'ஓ மை டார்லிங்' என்ற திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் லிப் லாக் முத்தக் காட்சியிலும் நடித்திருக்கிறார் அனிகா. இது தொடர்பாக ரசிகர்கள் பலரும் அந்தக் காட்சியை விமர்சனம் செய்து வந்தனர். இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார் அனிகா. படத்திற்கு மிகவும் தேவையான காட்சி என்பதால் அந்த காட்சியில் தான் நடித்ததாகவும் திரைப்படத்தின் போது அந்த காட்சி ஆபாசமாக இருக்காது எனவும் தெரிவித்திருக்கிறார் அவர்.

Anika

சமீபத்தில் கலந்து கொண்ட விழா ஒன்றில் அனிகா நடந்து கொண்ட விதம்  ரசிகர்கள் மற்றும் திரை  துறையினரிடம் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அந்த விழா மேடையில் அனிதா காலுக்கு மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தார். மேலும் அவரைப் பேச அழைத்தபோது சிறிது நேரம் தாமதமாகவே பேச வந்தார். இது தொடர்பாக பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். 17 வயதிலேயே ஒரு பெண்ணுக்கு இவ்வளவு திமிர் ஆகாது எனவும் சிறு வயதிலேயே மிகப்பெரிய புகழ் கிடைத்ததால் திமிரோடு நடந்து கொள்கிறார் எனவும் முணுமுணுக்கின்றனர்.