சினிமா

ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட அனேகன் பட நடிகை! விழி பிதுங்கிய ரசிகர்கள்!

Summary:

Anegan film actress Shocked photo


ஹிந்தியில் இஷாக் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார் நடிகை அமைரா தஸ்தூர். இதனையடுத்து "மனசுக்கு நச்சின்டி" என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். அதன்பிறகு தனுஷ் நடித்த அனேகன் படம் மூலம் தமிழுக்கு வந்தார்.

அனேகன் திரைப்படத்தை தொடர்ந்து மிஸ்டர் எக்ஸ் படத்தில் நடித்திருந்தார் அமைரா. இதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இதை தொடர்ந்து நடிகர் ப்ரூஸ் லீ உடன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகினர் அமைரா.

இந்நிலையில், அமைரா தஸ்தூர் சமூகவலைதளத்தில் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

ஏற்கனவே அமைரா நீச்சல் குளத்தில் இருக்கும் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டார். ஆனால் தற்போது வெளியிட்ட புகைப்படம் அதிக அளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.


Advertisement