ஒரே ஜாலிதான்.. பார்ட்டியில் மஜாவாக விஜய் டிவி பிரியங்கா.. கூட யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?..! வைரலாகும் போட்டோஸ்..!! anchor-priyanka-joined-a-party

பிரபலமான விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் பல நிகழ்ச்சிகளை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளராக பணியாற்றி வரும் பிரியங்கா, சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவா இருக்கும் நபர் ஆவார்.

Anchor Priyanka

இவர் தனது கணவர் பிரிந்து விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அது குறித்து அவர் பேச உள்ளதாகவும் தெரியவந்தது. பத்தாண்டுகளுக்கு மேலாக சின்னத்திரையில் கலக்கலான பணியை செய்து வரும் பிரியங்கா, தனது கணவர் பிரவீனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் தனது தம்பியின் மகளை வீட்டிற்கு அழைத்து வந்து கொஞ்சிய புகைப்படங்கள் வெளியானது.

Anchor Priyanka

தொடர்ந்து அந்த குழந்தை தனது வீட்டிற்கு வந்த சமயத்தில், மருமகள் வீட்டுக்கு வந்துவிட்டதாக புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் விஜய் டிவி நண்பர்களுடன் இவர் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். அது குறித்த புகைப்படம் வைரலாகியுள்ளது.