அட.. ராட்சசன் பட அம்மு அபிராமியா இது..! இளம் பெண்ணாக இப்போ எப்படி உள்ளார் பாருங்கள்..

ராட்சசன் படத்தில் நடித்த அம்மு அபிராமியின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது


Ammu abirami latest photo goes viral

ராட்சசன் படத்தில் நடித்த அம்மு அபிராமியின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ராட்சசன். இந்த ராட்சசன். பள்ளியில் படிக்கும் பெண்களை கடத்தி, கொடூரமாக கொலை செய்வது, அவர்களை கண்டுபிடிப்பது என படத்தின் கதை அமைந்திருக்கும்.

Latest tamil news

ஹாலிவுட் அளவிற்கு தமிழ் படத்திலும் த்ரில்லிங்கை கொண்டுவர முடியும் என காட்டிய இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு அக்கா பொண்ணாக நடித்தவர்தான் அம்மு என்ற அபிராமி.படத்தில் பள்ளி படிக்கும் பெண்ணாக தோற்றமளித்த அம்மு தற்போது பயங்கர மாடர்னாக மாறி தனது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.