பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன நடிகர் அமீர் கான்! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை படத்தின் கதைக்காக தனது உடலை குண்டாக்குவதும், ஒல்லியாக மாற்றுவதும் என மிகவும் சிரமப்படும் நடிகர்களில் ஒருவர் விக்ரம். அதேபோல பாலிவுட் சினிமாவில் படத்தின் கதைக்காக தனது உடலை மாற்றி கதைக்கு ஏற்றார் போல் மாறும் நடிகர்களில் ஒருவர் அமீர்கான்.
சிக்ஸ் பேக் வைப்பதாக இருந்தாலும் சரி, குண்டாக தொப்பையுடன் நடிக்க வேண்டும் என்றாலும் சரி அவர் அனைத்தையும் செய்பவர். இந்நிலையில் லால் சிங் சத்தா என்கிற ஹிந்தி படம் ஒன்றில் நடித்துவருகிறார் அமீர்கான். தற்போது அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அமீர்கானின் புகைப்படம் ஓன்று லீக்காகியுள்ளது.
அந்த புகைப்படத்தில் நீண்ட தாடி வைத்து, தலைப்பாகை அணிந்து ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறியுள்ளார் நடிகர் அமீர்கான். அமீர்கானின் இந்த வித்தியாசமான தோற்றத்தை அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.