சினிமா

ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு அமலாபாலுக்கு ஒரே ஜாலிதான்.! புகைப்படத்தை பாருங்க தெரியும்!

Summary:

amalapaul holi celebrating photo

சிந்து சமவெளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அமலா பால்.அதனை தொடர்ந்து அவர் மைனா படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். 

அதனை தொடர்ந்து அவர் விஜய், அதர்வா, ஆர்யா, ஜெயம் ரவி,விஷ்ணு விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தற்போது முன்னணி நடிகையாக உள்ளார்.

அதனை தொடர்ந்து அவர் இயக்குனர் AL விஜய்யுடன் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய படம்அதனை தொடர்ந்து அமலாபால் பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் தனது சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலமாக விடப்பட்டது அதனை முன்னிட்டு அமலாபாலும் ஹோலியை மிகவும் உற்சாகமாக கொண்டாடியுள்ளனர். இந்நிலையில் அமலாபால் தனது உடல் முழுவதும் கலர் பொடி பூசிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


Advertisement