பீச்சில் கவர்ச்சியான உடையில் செம ஹாட்டாக அமலாபால்.! ரசிகர்களை கிறங்கடிக்கும் வைரல் புகைப்படம்.!

பீச்சில் கவர்ச்சியான உடையில் செம ஹாட்டாக அமலாபால்.! ரசிகர்களை கிறங்கடிக்கும் வைரல் புகைப்படம்.!


amala paul in glamour dress

தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெரும் அளவில் பிரபலமானவர் நடிகை அமலாபால். அதனை தொடர்ந்து அவர் விஜய், தனுஷ் ஆர்யா,சூர்யா, விஷ்ணு விஷால் போன்ற பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக இருந்தார்.

மேலும் அவர் பிரபல இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து ஒரு வருடத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார்.

Amalapaul

அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அமலாபால் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அவ்வாறு அவர் சமீபத்தில் கடற்கரையில் பிகினி உடையில் அலைச்சறுக்கு விளையாட்டை பயிலும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் கேள்வி என்ன என்பது விஷயமல்ல, கடற்கரை என்பதுதான் விடை. நான் மீண்டும் பள்ளிக்கு திரும்பியிருக்கிறேன். இந்த முறை அலை சறுக்குப் பள்ளி. அலைச்சறுக்கு பயின்று வருகிறேன் என பதிவிட்டுள்ளார்.