குழந்தை பிறந்ததும் தேவதை போல் மாறிய ஆலியா..! முதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.! ஆலியாவின் குழந்தை புகைப்படம் உள்ளே.!Aliya manasa baby photo goes viral

ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் ஆலியா மானசா, சஞ்சீவ் ஜோடி. சீரியல் கணவன் மனைவியான இவர்கள் நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.

Aliya Manasa

குழந்தைக்கு ஆய்லா சையத் என பெயர் வைத்தனர். இதனிடையே குழந்தை பிரண்டு சில மாதங்கள் ஆகிய நிலையும் இதுவரை குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடாமல் இருந்த நிலையில் தற்போது ஆல்யா புடவை கட்டி, தனது குழந்தையை தூக்கி கொண்டு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

முதல் முறையாக வெளியான இவர்களின் குழந்தையின் புகைப்படம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.