12 வருடங்களுக்கு பிறகு தல அஜித் படத்தில் இணையும் முன்னணி காமெடி நடிகர்! உற்சாகத்தில் தல ரசிகர்கள்.

12 வருடங்களுக்கு பிறகு தல அஜித் படத்தில் இணையும் முன்னணி காமெடி நடிகர்! உற்சாகத்தில் தல ரசிகர்கள்.



ajith vadivalu

இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான படம் தான் நேர் கொண்ட பார்வை. இந்த படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. மேலும் மிகப்பெரிய வெற்றி படமாகவும் அமைந்தது.

இந்நிலையில் தற்போது தல அஜித் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தல 60 படமான "வலிமை" படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் தான் இந்த படத்தின் பூஜைகள் நிறைவடைந்து படப்பிடிப்புகள் ஆரம்பமானது.

Ajith

மேலும் இந்த படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கின்றார். இந்நிலையில் தற்போது வந்த புதிய தகவல் படி இந்த படத்தில் காமெடியனாக வைகைபுயல் வடிவேலு நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. மேலும் வடிவேலு அவர்கள் அஜித்துடன் 12 வருடங்களுக்கு முன்பு ராஜா என்ற படத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து தற்போது போது தான் இணைந்து நடிக்கவுள்ளார்.