
அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது
அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலாமான நட்சத்திர ஜோடிகளின் ஒன்று அஜித் - ஷாலினி. குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய நடிகை ஷாலினி, பின்னர் விஜய், அஜித், பிரசாந்த் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து நாயகியாக பிரபலமானார்.
சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்தபோது நடிகர் அஜித்தை காதலித்தார். பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டநிலையில் தற்போது இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இந்நிலையில் தனது திருமணத்திற்கு பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்டார் ஷாலினி.
இந்நிலையில் நடிகை ஷாலினி தனது கணவர் அஜித்தை கட்டிபிடித்தபடி நெருக்கமாக இருக்கும் ரொமான்டிக் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.
Advertisement
Advertisement