சினிமா

அந்த விஷயத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை போலவே மாறிய தல அஜித்!

Summary:

Ajith nayathara

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவரின் படங்களாகட்டும் சரி பிறந்த நாள் விழாவாகட்டும் அதனை ரசிகர்கள் திருவிழா கோலம் போல கொண்டாடுவர். மேலும் இவருக்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் தற்போது நயன்தாரா மற்றும் அஜித் இவர்களுக்குள் இருக்கும் ஒரே ஒற்றுமை என்னவென்றால் படத்தின் ப்ரோமோசனுக்கு கூட வர மாட்டார்கள். இதில் நயன்தாரா தற்போது கூட அக்ரீமெண்ட் போட்டு தான் நடிக்கவே போகிறார் என்ற தகவல் வெளியானது.

அதேபோலவே தல அஜித் அவர்கள் இத்தனை நாள் அப்படி அக்ரீமெண்ட் எல்லாம் போட்டது கிடையாது. ஆனால் தற்போது நயன்தாராவை பார்த்து முதலில் அக்ரீமெண்ட் போட்டு தான் நடிக்கவே போகிறாராம். 


Advertisement