மலேசியாவிற்கு சுற்றுலா சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரலாகும் புகைப்படங்கள்.?Aiswarya rajesh family photos

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். ஆரம்ப தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

aishwarya

சின்னத்திரையில் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனதில் இடம் பிடித்தார். இதன் பின்பு படிப்படியாக முன்னேறி சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வளர்ந்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் பர்ஹானா, ரன் பேபி ரன் போன்ற பல திரைப்படங்களில் ஒரே வருடத்தில் நடித்து வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

aishwarya

இது போன்ற நிலையில் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது மலேசியாவில் குடும்பத்துடன் சுற்றுலா சென்று இருக்கிறார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.