உச்சகட்ட கவர்ச்சியில் மொத்த அழகையும் காட்டிய ஐஸ்வர்யா மேனன்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

உச்சகட்ட கவர்ச்சியில் மொத்த அழகையும் காட்டிய ஐஸ்வர்யா மேனன்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!


Aiswarya menon glamour photos

தமிழில் பிரபலமான நடிகையாக வளர்ந்து வருபவர் ஐஸ்வர்யா மேனன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் முதன் முதலில் காதலில் சொதப்புவது எப்படி எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

aiswarya

இப்படத்திற்கு பின்பு ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு, தமிழ் படம்2, வீரா, நான் சிரித்தால் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் மலையாளம் தெலுங்கு போன்ற மொழிகளிலும் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருந்து வரும் ஐஸ்வர்யா மேனன் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

aiswarya

மேலும் சிவப்பு நிற உடையில் கவர்ச்சியாக தனது உடல் அங்கங்களை காட்டி புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரை ரசித்து கமண்ட் செய்து வருகின்றனர்.