நடிகர் தனுஷுடன் விவாகரத்திற்கு விவகாரம்.., காதலர் தினத்தன்று ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படம்!! இதோ..

நடிகர் தனுஷுடன் விவாகரத்திற்கு விவகாரம்.., காதலர் தினத்தன்று ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படம்!! இதோ..


aishwarya-celebrating-valentined-day

தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இருமகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில்  இருவரும் விவாகரத்து பெற்று பிரிய போவதாக அண்மையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருமே அறிவித்தனர்.இது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் அவரவர் வேலைகளில் பிசியாக உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப் பட்டுள்ளது. இந்த நிலையில் ஐஸ்வர்யாவும் நண்பர்களுடன் கேக் வெட்டி காதலர் தினத்தை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.