வாவ்.. பாத்துகிட்டே இருக்கலாமே.! ரசிகர்களை சொக்கவைக்கும் பேரழகில் அதிதி ஷங்கர்!! குவியும் லைக்ஸ்கள்!!

வாவ்.. பாத்துகிட்டே இருக்கலாமே.! ரசிகர்களை சொக்கவைக்கும் பேரழகில் அதிதி ஷங்கர்!! குவியும் லைக்ஸ்கள்!!


Aditi shankar photoshoot viral

தமிழ் சினிமாவில் பல ஹிட், பிளாக்பஸ்டர் படங்களை இயக்கி பெருமளவில் பிரபலமானவர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர். இவரது இளைய மகள் அதிதி. அவர் அண்மையில் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இந்த படத்தில் அதிதி நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார். முதல் படத்திலேயே அவர் மக்கள் மனதை பெருமளவில் கவர்ந்தார். மேலும் அதிதி விருமன் படத்தில் மதுரைவீரன் பாடலை அசத்தலாக பாடி பாடகியாகவும் அவதாரமெடுத்துள்ளார்.
இப்படத்தைத் தொடர்ந்து அதிதி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘மாவீரன்’ படத்தில் நடிக்கவுள்ளார்.

அவர் சினிமா மட்டுமின்றி விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுகிறார். இந்நிலையில் அவர் தற்போது அசத்தலான உடையில் அள்ளும் அழகில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி. லைக்ஸ்களை குவித்து வருகிறது.